bridge across the river

img

ஆற்றின் குறுக்கே பாலம் இருந்திருந்தால்...

நீடாமங்கலம், ஜன.18- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத் திற்கும் கிழக்கே வையகளத்தூர் கிரா மத்தின் அருகே வெண்ணாற்றின் குறுக்கே படத்தில் நாம் காணும் ரயில்வே கர்டர் பாலம் உள்ளது.

;